Freitag, 5. September 2008

அம்மா


அன்பென்றால் அம்மா அறிவென்றால் அம்மா
அவனியில் அவளன்றி அரவணைப்பார் யாரம்மா
துணையென்றால் தூணம்மா துணிவோடு தானம்மா
தூரதேசம் ஏனம்மா துரத்தினாயே பாரம்மா
செல்ல மகன் நானம்மா சென்றதனால் தானம்மா
சொந்தமென வந்தசெல்வம் செய்த வேலை சோகமம்மா

Keine Kommentare: